வீடு / சமையல் குறிப்பு / மட்டன் ஷமி கபாப்

Photo of Mutton Shami Kabab by Sumaiya shafi at BetterButter
131
0
0.0(0)
0

மட்டன் ஷமி கபாப்

Dec-24-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் ஷமி கபாப் செய்முறை பற்றி

மட்டன் ஷமி கபாப்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் அரை கிலோ
  2. கடலைப்பருப்பு அரை கப்
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  4. பச்சை மிளகாய் 3 பொடியாக நறுக்கியது
  5. ஷாஹி சிரகம் ஒரு டீஸ்பூன்
  6. மல்லி இலை ஒரு கப்
  7. புதினா இலை சிறிதளவு
  8. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  10. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  13. நெய் பொரித்தெடுக்க

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், உப்பு,புதினா இலை,மட்டன்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் மல்லி இலை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
  3. பின் அதில் கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  4. ஊற வைத்து வேக வைத்த கடலைப்பருப்பை அதனுடன் சேர்க்கவும்
  5. சிறிது தண்ணீர் ஊற்றி மட்டனை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  6. பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  7. அரைத்த கலவையை கட்லட் போல் தட்டி வைத்துக் கொள்ளவும்
  8. பின் அதை தவாவில் சிறிது நெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்