Photo of Manokaram by கமலாஸ் tech at BetterButter
719
0
0.0(0)
0

மனோகரம்

Dec-24-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மனோகரம் செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ப.அரிசி.4 தம்ளர்
  2. உ.பருப்பு 3/4 தம்ளர்
  3. பொட்டுகடலை 1/4 தம்ளர்
  4. உப்பு
  5. வெண்ணை 2 டேபிள்ஸ்பூன்
  6. பொறிக்க எண்ணை
  7. வெல்லம் 3 க்கு 1

வழிமுறைகள்

  1. உ.பருப்பை சிவக்க வறுக்கவும்
  2. அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே அரிசி,பொட்டுகடலை பிரட்டவும்
  3. மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும்
  4. சிட்டிகை உப்பு,வெண்ணை சேர்த்து பிசைந்து முறுக்கு அச்சில் பிழியவும்
  5. நொருக்கி வைக்கவும்
  6. வெல்லம் தண்ணீர் சேர்த்து கரைய விடவும்
  7. வடிகட்டி முத்த பாகு வைத்து தேன்குழலில் தேவையானது ஊற்றி கலந்து உருண்டை பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்