வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை சாதம்

Photo of groundnut rice by Bhavani Murugan at BetterButter
470
0
0.0(0)
0

வேர்கடலை சாதம்

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் ஒரு கப்
  2. வேர்க்கடலை அரை கப்
  3. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  4. கடலை பருப்பு ஒரு ஸ்பூன்
  5. எள்ளு அரைஸ்பூன்
  6. எண்ணெய் 2 ஸ்பூன்
  7. மிளகாய்வற்றல் 2
  8. சீரகம் ஒரு டீஸ்பூன்
  9. மிளகு அரை ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வானலியில் எண்ணை இல்லாமல் வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும்
  2. பின்னர் உளுத்தம் பருப்பு கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பிறகு மிளகை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  4. இவற்றை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் மிளகாய் வற்றல் சேர்க்கவும்
  6. பிறகு சாதம் மற்றும் பொடித்த பொடியை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்