வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை கரேலா கறி

Photo of ground nut bittergourd curry by Bhavani Murugan at BetterButter
281
0
0.0(0)
0

வேர்கடலை கரேலா கறி

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை கரேலா கறி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் 250 கிராம்
  2. வேர்க்கடலை இரண்டு ஸ்பூன்
  3. மிளகாய்வற்றல் 4
  4. வெங்காயம் ஒன்று
  5. தக்காளி இரண்டு
  6. எண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்க
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் வேர்க்கடலை மிளகாய்வற்றல் வறுத்து எடுத்து கொள்ளவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்
  3. வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  4. பிறகு அதனுடன் பாகற்காய் உப்பு சேர்த்து வதக்கவும்
  5. பாகற்காய் நன்கு வதங்கியதும் அதனுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. பிறகு பொடித்த பொடியை அதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்