வீடு / சமையல் குறிப்பு / ஸ்பரவுட் மோமோஸ்

Photo of sprout momos by Bhavani Murugan at BetterButter
340
0
0.0(0)
0

ஸ்பரவுட் மோமோஸ்

Dec-24-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்பரவுட் மோமோஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. ஸ்ப்ரவுட்ஸ் அரை கப்
  4. இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
  5. மிளகுத்தூள் சிறிதளவு
  6. எலுமிச்சை சாறு சிறிதளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. அதன் மீது எண்ணை தடவி அரை மணி நேரம் மூடி வைக்கவும்
  3. வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பிறகு ஸ்ப்ரவுட்ஸ் சேர்த்து வதக்கவும்
  6. பிறகு உப்பு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
  7. பிறகு அதை கீழே இறக்கி வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து கிளறிக் கொள்ளவும்
  8. பிறகு பிசைந்த மாவில் சிறு உருண்டை எடுத்து அதை கையில் வைத்து தட்டிக் கொள்ளவும்
  9. பிறகு அதன் உள்ளே இந்த ஸ்ப்ரவுட்ஸ் பில்லிங் வைக்கவும்
  10. அது கொழுக்கட்டை போல் மூடிக் கொள்ளவும்
  11. பிறகு அதை வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்