BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பயிறு காரப் பணியாரம்

Photo of Green gram Kara panniyaram by Krishnasamy Vidya Valli at BetterButter
56
0
0(0)
0

பச்சைப்பயிறு காரப் பணியாரம்

Dec-24-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பயிறு காரப் பணியாரம் செய்முறை பற்றி

எளிமையான ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. ஒருவருக்கு ஒன்று வீதம் ஏழு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • తక్కువ నూనెలో వేయించటం
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பச்ச பயறு 1/8 கப்
  2. துவரம் பருப்பு பச்சரிசி உருட்டு உளுந்து தலா 1 தேக்கரண்டி
  3. கேரட் துருவல் தேங்காய் துருவல் தலா 1 மேஜைக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை சிறிது
  5. இஞ்சி 1 சிறிய துண்டு
  6. உப்பு 1/4 தேக்கரண்டி
  7. பச்ச மிளகாய் 2
  8. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  9. பேக்கிங் பவுடர் 2 சிட்டிகை
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பச்சைப்பயறு உளுந்து துவரம் பருப்பு அரிசி எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. ஊறவைத்ததை பச்சை மிளகாய் உப்பு பெருங்காயம் இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. கேரட் துருவல் தேங்காய் துருவல் கொத்தமல்லி பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. குழிப்பணியாரக் கடாயில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
  5. சூடாக சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்