வீடு / சமையல் குறிப்பு / உளுந்து போண்டா

Photo of bonda by Bhavani Murugan at BetterButter
284
0
0.0(0)
0

உளுந்து போண்டா

Dec-24-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்து போண்டா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்து ஒரு கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. பெருங்காயப்பொடி சோடா உப்பு சிறிதளவு
  4. கருவேப்பிலை சிறிதளவு
  5. பச்சைமிளகாய்-2

வழிமுறைகள்

  1. உளுந்தை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, மிளகாய் பெருங்காய பொடி, சோடா உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பிறகு அதை சிறு உருண்டையாக எடுத்து போண்டாவாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்