வீடு / சமையல் குறிப்பு / பொட்டுகடலை தேங்காய் சட்னி

Photo of pottukadalai coconut chutney by Bhavani Murugan at BetterButter
437
0
0.0(0)
0

பொட்டுகடலை தேங்காய் சட்னி

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொட்டுகடலை தேங்காய் சட்னி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய்த்துருவல் ஒரு கப்
  2. புளி சிறிதளவு
  3. பூண்டு 4 பல்
  4. மிளகாய்-2
  5. பொட்டுக்கடலை 2 மேஜைக்கரண்டி
  6. எண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொள்ள

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய் துருவல் புளி
  2. உப்பு பூண்டு மிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்