வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை கோவக்காய் கறி

Photo of groundnut kovakai curry by Bhavani Murugan at BetterButter
440
0
0.0(0)
0

வேர்கடலை கோவக்காய் கறி

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை கோவக்காய் கறி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோவக்காய் 250 கிராம்
  2. வேர்க்கடலை 2 மேஜைக்கரண்டி
  3. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை எண்ணெய் தாளிக்க
  4. மிளகாய்வற்றல் 4
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் வேர்க்கடலை மற்றும் மிளகாய் வற்றலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அதை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்
  3. பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  4. அதனுடன் கோவைக்காயை சேர்த்து வதக்கவும்
  5. காய் நன்கு வெந்ததும் அதனுடன் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்