Photo of Podi dosa by Wahida Abdul Hameed at BetterButter
1164
0
0.0(0)
0

பொடி தோசை

Dec-24-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொடி தோசை செய்முறை பற்றி

சுலபமாக செய்யக் கூடியது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி பொடி செய்ய
  2. உளுந்து ஒரு கப்
  3. கடலைப்பருப்பு கால் கப்
  4. சிறு பருப்பு கால் கப்
  5. அரிசி கால் கப்
  6. காய்ந்த மிளகாய் தேவையான அளவு
  7. பூண்டு 10 பல்
  8. பெருங்காயம் சிறிதளவு
  9. தோசை மாவு தேவையான அளவு
  10. உப்பு ருசிக்கேற்ப
  11. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பொடி செய்ய கொடுத்திருக்கும் பொருட்களை வாணலியில் நன்றாக வறுத்து மிக்சியில் திரித்து ஏர் டைட் கன்டைனரில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.
  2. தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தோசை மாவை ஊற்றி நன்றாக தேய்த்து ,அதில் செய்து வைத்த பொடியைத் தூவி இருபக்கமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான பொடி தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்