Photo of kadalai chutney by Bhavani Murugan at BetterButter
391
0
0.0(0)
0

கடலை சட்னி

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை சட்னி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொட்டுக்கடலை 2 மேஜை கரண்டி
  2. தேங்காய் துருவல் ஒரு கப்
  3. மிளகாய்வற்றல் 4
  4. பூண்டு 4 பல்
  5. புளி சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய்த் துருவல் புளி
  2. பூண்டு உப்பு மிளகாய் வற்றல்
  3. மட்டும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்