Photo of Falafel by Pavithra Prasad at BetterButter
297
0
0.0(0)
0

ஃபலாஃபெல்

Dec-24-2018
Pavithra Prasad
610 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

ஃபலாஃபெல் செய்முறை பற்றி

அரபு நாடுகளில் காணும் ஆரோக்கியமான ஒரு வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. வெள்ளைகொண்டைக்கடலை 2 கப்
  2. பெரிய வெங்காயம் அறிந்தது 1
  3. பார்ஸ்லி அல்லது கொத்துமல்லி 1/4 கப்
  4. பூண்டு - 4 அல்லி
  5. சீரகம் இரண்டு தேக்கரண்டி
  6. குருமிளகாய் பொடி 1/4 தேக்கரண்டி
  7. கொத்துமல்லி பொடி 1 தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. எள்ளு ஒரு மேஜைக்கரண்டி
  10. ஒட்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
  11. எலுமிச்சைபழம் நீர் 2 டேபிள்ஸ்பூன்
  12. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெள்ளைகொண்டைக்கடலை பத்து மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பத்து மணிநேரம் கழித்து. நன்றாக கடலை கழுவி வைக்கவும்
  3. மிக்ஸியில் கடலை முதல் எலுமிச்சை நீர் வரை அரைத்து எடுக்கவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சுடாக்கவும்
  5. அதில் கடலை கலவை குழியுள்ள கரண்டியில் எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  6. சூடான ஃபலாஃபெல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்