வீடு / சமையல் குறிப்பு / ஹெல்தி இனிப்பு உருண்டைகள்

Photo of healthy sweet balls by Bhavani Murugan at BetterButter
0
0
0(0)
0

ஹெல்தி இனிப்பு உருண்டைகள்

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஹெல்தி இனிப்பு உருண்டைகள் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உளுத்தம் பருப்பு ஒரு கப்
  2. சர்க்கரை அல்லது வெல்லம் கால் கப்
  3. நெய் தேவையான அளவு
  4. ஏலக்காய்-2

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் இல்லாமல் உளுத்தம்பருப்பை சிவக்க வறுக்கவும்
  2. பிறகு மிக்ஸி ஜாரில் உளுத்தம் பருப்பு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து
  3. பொடித்து கொள்ளவும்
  4. சூடான நெய்யை ஊற்றி உருண்டைகளை பிடித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்