வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயிறு குருமா

Photo of greengram kuruma by Vani Harvish at BetterButter
315
0
0.0(0)
0

பச்சை பயிறு குருமா

Dec-25-2018
Vani Harvish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயிறு குருமா செய்முறை பற்றி

பச்சை பயிறு குருமா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சைப்பயறு ஒரு கப்
  2. வெங்காயம்-2
  3. 3 தக்காளி ஒன்று
  4. தேங்காய் கால் கப்
  5. சோம்பு அரை டீஸ்பூன்
  6. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா 2
  7. இஞ்சி ஒரு துண்டு
  8. பூண்டு 6 பல்
  9. கொத்தமல்லி சிறிதளவு
  10. பச்சை மிளகாய் 3

வழிமுறைகள்

  1. பச்சை பயிறு தண்ணீர் விட்டு குக்கரில் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்
  4. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. வேக வைத்த பயறை சேர்த்து வதக்கவும்
  7. தேங்காய் மற்றும் சோம்பை மையாக அரைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்
  8. சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  9. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்