வீடு / சமையல் குறிப்பு / 5 வகை பருப்பு மற்றும் பாலக்

Photo of 5 dalpalak by Vani Harvish at BetterButter
276
0
0.0(0)
0

5 வகை பருப்பு மற்றும் பாலக்

Dec-25-2018
Vani Harvish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

5 வகை பருப்பு மற்றும் பாலக் செய்முறை பற்றி

ஐந்து வகையான பருப்பு மற்றும் பாலக் கீரை சேர்த்து செய்த தால்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மசூர் பருப்பு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு கப் பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு ஒரு ஸ்பூன் உளுந்து ஒரு ஸ்பூன்-1/2 கப்
  2. பாலக் கீரை ஒரு கப்
  3. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  4. சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்
  5. வெங்காயம்-2
  6. தக்காளி ஒன்று
  7. சீரகம்
  8. மிளகாய் வற்றல் - 2
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. பெருங்காயப்பொடி சிறிதளவு
  11. பூண்டு 4 பல்

வழிமுறைகள்

  1. பருப்பு தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து தனியாக வேக வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பாலக் கீரையை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. வதக்கிய பாலக் கீரையை சேர்த்துக் கொள்ளவும்
  5. வேகவைத்த பருப்பை சேர்த்து தண்ணீர் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  6. நன்கு கொதி வந்தவுடன் இறக்கவும்
  7. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  8. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் பூண்டு மிளகாய் வற்றல் பெருங்காயம் தாளித்து இதில் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்