சட்னி | chutney in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  25th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of chutney by Bhavani Murugan at BetterButter
சட்னிBhavani Murugan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

About chutney Recipe in Tamil

சட்னி recipe

சட்னி தேவையான பொருட்கள் ( Ingredients to make chutney in Tamil )

  • உளுத்தம் பருப்பு அரை கப்
  • தேங்காய் துருவல் அரை கப்
  • புளி சிறிதளவு
  • பூண்டு 4 பல்
  • உப்பு தேவையான அளவு
  • மிளகாய்வற்றல் 5

சட்னி செய்வது எப்படி | How to make chutney in Tamil

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு தேங்காய் துருவல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. மிளகாய் வத்தல் புளி பூண்டு அனைத்தையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  4. பிறகு தண்ணீர் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. பருப்பு சட்னி தயார்

Reviews for chutney in tamil (0)