வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு பர்பி

Photo of Purpi by nilopher meeralavai at BetterButter
606
0
0.0(0)
0

கடலை மாவு பர்பி

Dec-25-2018
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு பர்பி செய்முறை பற்றி

கடலை பருப்பில் அரைத்த கடலை மாவு பர்பி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரை 1டம்ளர்
  2. கடலை மாவு 1\2டம்ளர்
  3. நெய் 3\4 டம்ளர்
  4. ஆயில் 1\4டம்ளர்

வழிமுறைகள்

  1. சர்க்கரை யை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு வைக்கவும்
  2. எண்ணை நெய் கடலை மாவை ஒன்றாக கலக்கவும்
  3. பாகு கம்பி பதம் வந்ததும் நெய் கலவையை ஊற்றி
  4. கைவிடாமல் கிளறவும் சுருண்டு வந்ததும்
  5. தட்டில் நெய் விட்டு அதை ஊற்றவும்
  6. ஆறியதும் துண்டு போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்