Photo of spinach vad by Bhavani Murugan at BetterButter
623
0
0.0(0)
0

கீரை வடை

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை வடை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுத்தம் பருப்பு ஒரு கப்
  2. வெங்காயம் 2
  3. முருங்கைக்கீரை/ அரைக்கீரை-1கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  6. பச்சை மிளகாய் 3
  7. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. உளுத்தம் பருப்பை தண்ணீரில் 2மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  3. அதனுடன் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய கீரை பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கொள்ளவும்
  4. கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  5. சிறிது மாவை எடுத்து வடை தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்