வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு பயறு

Photo of sweet payaru by Bhavani Murugan at BetterButter
451
0
0.0(0)
0

இனிப்பு பயறு

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு பயறு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தட்டை பயறு ஒரு கப்
  2. வெல்லம் அரை கப்

வழிமுறைகள்

  1. தட்டைப்பயிறு தண்ணீர் விட்டு கழுவி கொள்ளவும்
  2. பிறகு தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 4 விசில் விடவும்
  3. பயறு நன்கு வெந்த பிறகு அதை எடுத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்
  4. பிறகு அந்த பயிருடன் வெல்லத்தை துருவி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. பயறு சூடாக இருக்கும்போதே வெல்லத்தை துருவி கலக்கவும்
  6. இனிப்பு பயறு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்