வீடு / சமையல் குறிப்பு / தட்டை பயறு சுன்டல்

Photo of Thatai payaru sundal by Bhavani Murugan at BetterButter
841
0
0.0(0)
0

தட்டை பயறு சுன்டல்

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டை பயறு சுன்டல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தட்டைப்பயிறு ஒரு கப்
  2. கடுகு கால் ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன்
  4. கருவேப்பிலை சிறிதளவு
  5. மிளகாய்வற்றல் 4
  6. உப்பு தேவையான அளவு
  7. தேங்காய் துருவல் சிறிதளவு

வழிமுறைகள்

  1. தட்டைப்பயிரை நன்கு கழுவி கொள்ளவும்
  2. பிறகு அதை குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. தண்ணீரை வடித்து பயறை தனியாக எடுத்துக்கொள்ளவும்
  4. வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு
  5. கருவேப்பிலை மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
  6. அதனுடன் பயிரை சேர்த்து கிளறி இறக்கவும்
  7. தேங்காய் துருவல் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்