வீடு / சமையல் குறிப்பு / ஹெல்த்தி கிராம் கிரீமி எக் சிக்கன்

Photo of Healthy gram flour creamy egg chicken by poorani Kasiraj at BetterButter
409
1
0.0(0)
0

ஹெல்த்தி கிராம் கிரீமி எக் சிக்கன்

Dec-25-2018
poorani Kasiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹெல்த்தி கிராம் கிரீமி எக் சிக்கன் செய்முறை பற்றி

பொரிகடலை கிறீம் கோழிகுஞ்சு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • அமெரிக்கன்
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 2
  2. பொரி கடலை அரை கப்
  3. பாலாடை கால் கப்
  4. நெய் 3 ஸ்பூன்
  5. ஏலக்காய் ஒன்று
  6. முட்டை 3
  7. கண்ணா அலங்கரிக்க சாக்கோ சிப்ஸ் அல்லது மிளகு
  8. சீனி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டைகளை வேக வைத்துக் கொள்ளவும்
  2. வேகவைத்த முட்டையின் தோட்டினை எடுத்து விடவும்
  3. முட்டையின் கீழ் பாகத்தை வெட்டி முட்டையை நேராக இருக்கும்படி வைக்கவும்
  4. முட்டையை இரண்டாக வெட்டி உள்ளே இருக்கும் மஞ்சள் கருவை எடுத்து விடவும்
  5. ஒரு மிக்ஸி ஜாரில் பொரிகடலையை நன்கு பொடித்துக் கொள்ளவும்
  6. பொரி கடலை மாவுடன் நெய் சீனி ஏலக்காய் பாலாடை கட்டி சேர்த்து நன்கு அடிக்கவும்
  7. நன்கு திக்காக பேஸ்ட் போல் வரும்
  8. பொரி கடலை மாவு கடலையை முட்டையில் வைக்கவும்
  9. கேரட்டை முக்கோண வடிவமாக சிறுசிறு முக்கோண வடிவங்கள் வெட்டிக் கொள்ளவும்
  10. கேரட்டை பயன்படுத்தி கோழிக்குஞ்சுகளுக்கு கால்களை செய்து கொள்ளவும்
  11. பொரி கடலை மாவு வைத்த முட்டைகளை பரிமாறும் தட்டில் வைக்கவும்
  12. முட்டையின் மீதி பகுதி அதன் மேல் வைத்து மூடி விடவும்
  13. முக்கோண வடிவ கேரட் சிறு துண்டுகளை அதன் அழகு போல் வைக்கவும்
  14. கால்களை முட்டையின் அருகில் வைக்கவும்
  15. சாக்லெட் சிப்ஸ் அல்லது மிளகினை கண்ணாக வைக்கவும்
  16. பொரிகடலை கோழிகுஞ்சு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்