வீடு / சமையல் குறிப்பு / தட்டை பயறு பேக்டு ஸ்நாக்ஸ்

Photo of Thatai payaru baked snacks by akshara tambiraj at BetterButter
272
0
0.0(0)
0

தட்டை பயறு பேக்டு ஸ்நாக்ஸ்

Dec-25-2018
akshara tambiraj
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டை பயறு பேக்டு ஸ்நாக்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தட்டைப்பயிறு ஒரு கப்
  2. மைதா மாவு அல்லது கோதுமை மாவு ஒரு கப்
  3. ஈஸ்ட் அரைஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் 2 ஸ்பூன்
  6. வெங்காயம் - 2
  7. தக்காளி-2
  8. கரம் மசாலா பொடி 1ஸ்பூன்
  9. மிளகாய் வற்றல் பொடி 1/2ஸ்பூன்
  10. சீஸ் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு அல்லது மைதா மாவு உப்பு, ஈஸ்ட் சூடான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்
  2. எண்ணை தடவி 2 மணி நேரம் மூடி வைக்கவும்
  3. தட்டைப்பயிறு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி
  5. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. பிறகு உப்பு மிளகாய் வற்றல் பொடி கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  8. வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி இறக்கவும்
  9. நம் பிசைந்த மாவை எடுத்து சிறு கிண்ணம் போல் அமைத்துக் கொள்ளவும்
  10. அதன் உள்ளே இந்தப் பயறு பில்லிங்கை வைக்கவும்
  11. மேலே சீஸை தூவி கொள்ளவும்
  12. மைக்ரோ ஓவனை 180 டிகிரி preheat செய்து இதனை உள்ளே வைத்து 15 நிமிடம் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்