வீடு / சமையல் குறிப்பு / பெசரட்டு - பாசிபயிறு தோசை

Photo of Pesaratu by Fathima Beevi at BetterButter
122
0
0.0(0)
0

பெசரட்டு - பாசிபயிறு தோசை

Dec-25-2018
Fathima Beevi
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பெசரட்டு - பாசிபயிறு தோசை செய்முறை பற்றி

பெசரட்டு - பாசிபயிறு தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிபயிர்-1 கப்
  2. இஞ்சி-ஒரு துண்டு
  3. பச்சை மிளகாய்-1
  4. சீரகம் -1 டீ ஸ்பூன்
  5. உப்பு- தேவையான அளவு
  6. எண்ணெய்-தோசை வார்க்க

வழிமுறைகள்

  1. பாசிபயரை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  2. பின்பு நன்றாக சுத்தம் செய்து, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
  3. அரைத்த மாவை 2 மணி நேரத்திற்கு பின் நன்றாக கலக்கவும்.
  4. தோசை கல்லை சூடாக்கி, எண்ணெய் தெளித்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
  5. மேல் பக்கமும் எண்ணெய் தெளித்து நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
  6. தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்