BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கடலைப் பருப்பு சேமியா பாயாசம்

Photo of Channa dal semiya payasam by Fathima Beevi at BetterButter
0
0
0(0)
0

கடலைப் பருப்பு சேமியா பாயாசம்

Dec-25-2018
Fathima Beevi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கடலைப் பருப்பு சேமியா பாயாசம் செய்முறை பற்றி

கடலைப் பருப்பு சேமியா பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைபருப்பு- 75 கிராம்
  2. சேமியா- 200 கிராம்
  3. கருப்பட்டி- 100 கிராம்
  4. ஏலக்காய்-2
  5. திக்கான தேங்காய் பால்-1 கப்
  6. நெய்-1 டேபிள் ஸ்பூன்
  7. தேங்காய் துண்டுகள்-1 டேபிள் ஸ்பூன்
  8. முந்திரி பருப்பு- 10

வழிமுறைகள்

  1. கடலைபருப்பை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சேமியா சேர்த்து வேக வைக்கவும்.
  3. மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டி மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.
  4. கருப்பட்டி நன்கு கரைந்ததும், வடிகட்டி வைக்கவும்.
  5. வேக வைத்த கடலைபருப்பில் ஏலக்காய், கருப்பட்டி கரைசலைச் சேர்த்து கொதி வரும் வரை வேக விடவும்.
  6. பின்பு வேக வைத்த சேமியாவை சேர்த்து கிளறவும்.
  7. தேங்காய் பால் சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் கிளறி இறக்கவும்.
  8. ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடான பின், தேங்காய் துண்டுகள், முந்திரிபருப்பு சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து  பாயாசத்தில் சேர்த்து கிளறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்