வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு பொடி

Photo of Horse gram podi by Chitra Purushothaman at BetterButter
461
1
5.0(0)
0

கொள்ளு பொடி

Dec-25-2018
Chitra Purushothaman
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு பொடி செய்முறை பற்றி

சாதத்துடன் கலந்து சாப்பிட ஆரோக்கிய பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கண்டிமென்ட்ஸ்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கொள்ளு பயறு ¼ கிலோ (250 கிராம்)
  2. மிளகு 1 தேக்கரண்டி
  3. மிளகாய் வற்றல் 5
  4. கறிவேப்பிலை 2 ஆர்க்குகள்
  5. பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி
  6. கல்லுப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியை சூடாக்கி கொள்ளு பயறை சேர்த்து வறுக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்
  2. உடன் கறிவேப்பிலை இலைகளை சேர்க்கவும்.
  3. லேசான வாசனை வரும்போது, மிளகு போட்டு கலந்து வறுக்கவும்
  4. கொள்ளு வெடிக்க ஆரம்பித்ததும், மிளகாய் வற்றல், கல்லுப்பு சேர்த்து நன்றாக கலந்து வறுக்கவும்.
  5. 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்
  6. நன்கு ஆறியதும் சற்றே கொரகொரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்