வீடு / சமையல் குறிப்பு / முந்திரி கொத்து

Photo of Munthiri kothu by Sumaiya Arafath at BetterButter
359
1
0.0(0)
0

முந்திரி கொத்து

Dec-25-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முந்திரி கொத்து செய்முறை பற்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ் வகையை சேர்ந்தது முந்திரி கொத்து.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை பாசி பயறு அரை கப்
  2. கருப்பட்டி கால் கப்
  3. துருவிய தேங்காய் அரை கப்
  4. ஏலக்காய்-2
  5. அரிசி மாவு கால் கப்
  6. தண்ணீர் தேவைக்கு
  7. உப்பு தேவைக்கு
  8. நெய்யில் வறுத்த முந்திரி 10

வழிமுறைகள்

  1. கருப்பட்டி அல்லது சர்க்கரையை உருக்கி அரித்து வைக்கவும்
  2. அதை நன்கு காய்ச்சி கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்
  3. பச்சைப் பயறை வறுத்து,ஏலக்காய் சேர்த்து கொரகொரவென்று அரைத்து வைக்கவும்
  4. தேங்காயை வறுத்து வைக்கவும்
  5. பயிறை தேங்காயுடன் மிக்ஸ் செய்யவும்
  6. காய்ச்சிய கருப்பட்டியை பருப்பு கலவையுடன் மிக்ஸ் செய்யவும்
  7. சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  8. அரிசி மாவை உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு கலக்கி வைக்கவும்
  9. உருண்டைகளை மாவில் முக்கி பொரித்து வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்