வீடு / சமையல் குறிப்பு / ஈஸி துவரம் பருப்பு சாதம்

Photo of thoordal rice by Bhavani Murugan at BetterButter
248
0
0.0(0)
0

ஈஸி துவரம் பருப்பு சாதம்

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈஸி துவரம் பருப்பு சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒரு கப் அரிசி
  2. துவரம் பருப்பு அரை கப்
  3. வெங்காயம்-2
  4. தக்காளி-3
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 2 ஸ்பூன்
  9. மிளகாய் வற்றல் பொடி 2 ஸ்பூன்
  10. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  11. சீரகம் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றவும்
  2. சீரகம் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. மஞ்சள் தூள் மிளகாய் வத்தல் பொடி சாம்பார் பொடி பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கவும்
  5. உப்பு சேர்த்து வதக்கவும்
  6. பிறகு அரிசி பருப்பை சேர்த்து வதக்கவும்
  7. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  8. வெந்த பிறகு எடுத்து நெய் ஊற்றி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்