வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயிறு கட்லட்

Photo of Green gram cutlet by Wahida Abdul Hameed at BetterButter
354
0
0.0(0)
0

பச்சை பயிறு கட்லட்

Dec-25-2018
Wahida Abdul Hameed
13 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயிறு கட்லட் செய்முறை பற்றி

ஆரோக்கியமான, சுவையான ஸ்னாக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சை பயிறு 100 கிராம்
  2. உ௫ளை கழங்கு 2
  3. பச்சை மிளகாய் 1
  4. வெங்காயம் 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  6. கொத்தமல்லி இலை சிறிதளவு
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் ½ ஸ்புன்
  9. கரம் மசாலா 1 ஸ்புன்
  10. உப்பு ௫சிகெற்ப
  11. எண்ணெய் பொரிபதற்கு

வழிமுறைகள்

  1. பச்சைப் பயிறை வேக வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெங்காயம்,பச்சைமிளகாய் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம், மசாலாத்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம் அரைத்த பச்சை பயிறு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விரும்பிய வடிவத்தில் தட்டி கொள்ளவும்.
  5. இதனை தவாவில் (ஷாலொ பரை பண்ணவும்.) பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்கவும்.
  6. ஆரோக்கியமான மற்றும் சுவையான பச்சை பயிறு கட்லெட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்