வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை பீட்ரூட் கறி

Photo of peanut beetroot curry by Bhavani Murugan at BetterButter
331
0
0.0(0)
0

வேர்கடலை பீட்ரூட் கறி

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை பீட்ரூட் கறி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் 250 கிராம்
  2. வேர்க்கடலை 2 மேஜைக்கரண்டி
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய்வற்றல் 3
  5. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் வேர்க்கடலை மற்றும் மிளகாய் வத்தலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்
  3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  4. அதனுடன் பீட்ரூட்டை சேர்த்து வதக்கவும்
  5. உப்பு சேர்த்து வதக்கவும்
  6. நன்கு வதங்கியதும் அதனுடன் பொடித்த பொடியை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்