வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் கறி

Photo of peerkangai curry by Bhavani Murugan at BetterButter
292
0
0.0(0)
0

பீர்க்கங்காய் கறி

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் கறி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 3 மேஜைக்கரண்டி
  2. பீர்க்கங்காய் 250 கிராம்
  3. தேங்காய்த் துருவல் கால் கப்
  4. பல் பூண்டு 4 பல்
  5. சீரகம் 1/2ஸ்பூன்
  6. மிளகாய் 3
  7. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை எண்ணெய் தாளிக்க
  8. உப்பு தேவையான அளவு
  9. மஞ்ச பொடி கால் ஸ்பூன்
  10. பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை தண்ணீர் உப்பு விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடலை பருப்பை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் பூண்டு இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு கடலை பருப்பு பீர்க்கங்காய் அரைத்த மசாலா சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  6. நன்கு கொதித்தவுடன்
  7. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்