வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரை பொங்கல்

Photo of sarkaraipongal by Bhavani Murugan at BetterButter
297
0
0.0(0)
0

சர்க்கரை பொங்கல்

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி ஒரு கப்
  2. பாசிப்பருப்பு கால் கப்
  3. வெல்லம் முக்கால் கப்
  4. நெய் தேவையான அளவு
  5. முந்திரிபருப்பு 10
  6. ஏலக்காய்-3

வழிமுறைகள்

  1. வாணலியில் பாசிப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்
  2. பிறகு குக்கரில் அரிசி பருப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. அரிசி பருப்பு வெந்தபிறகு
  5. வெல்லத்தை வடிகட்டி அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்
  6. ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்
  7. கெட்டி பதம் வந்தவுடன் இறக்கவும்
  8. ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை வறுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்