வீடு / சமையல் குறிப்பு / பாசிபயிர்  சுண்டல்

Photo of Greengram sundal by Fathima Beevi at BetterButter
260
0
0.0(0)
0

பாசிபயிர்  சுண்டல்

Dec-25-2018
Fathima Beevi
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிபயிர்  சுண்டல் செய்முறை பற்றி

பாசிபயிர்  சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிபயிர்- 1 கப்
  2. தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  3. கடுகு உளுந்தம் பருப்பு-1/4 டீ ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம்- 1/2
  5. காய்ந்த மிளகாய் வற்றல்-2
  6. கருலேப்பில்லை- ஒரு கொத்து 
  7. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  8. கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை
  9. உப்பு- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிபயரை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  2. நன்றாக ஊறிய பின் கழுவி விட்டு குக்கரில் சிறிது உப்பு மற்றும் தண்ணீருடன் சேர்த்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. வெங்காயம் நறுக்கி கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு உளுந்தம் பருப்பு  பொடித்து கொள்ளவும்.
  5. பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
  6. நன்கு வதங்கியதும், வேக வைத்த பாசிபயரை தண்ணீரை வடிகட்டி பின்பு கடாயில் சேர்த்து கிளறவும்.
  7. இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  8. சுவையான பாசிபயிர் சுண்டல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்