Photo of Egg Adai by Fathima Beevi at BetterButter
384
0
0.0(0)
0

முட்டை அடை

Dec-25-2018
Fathima Beevi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முட்டை அடை செய்முறை பற்றி

முட்டை அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 2 1/2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  2. 1 டேபிள் ஸ்பூன் அரிசி
  3. இஞ்சி-1 துண்டு
  4. பூண்டுபற்கள்-5
  5. பட்டை-1 துண்டு
  6. ஏலக்காய்-1
  7. கிராம்பு-1  
  8. 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய தேங்காய்
  9.  1 டேபிள் ஸ்பூன் பொட்டுகடலை  
  10. 5 முட்டை  
  11. நறுக்கிய பச்சை மிளகாய்-1 
  12. நறுக்கிய பெரிய வெங்காயம்-2
  13. கொத்தமல்லி இலை-1 டேபிள் ஸ்பூன்
  14. புதினா-1 டேபிள் ஸ்பூன்
  15. கருலேப்பில்லை-1 கொத்து  
  16. உப்பு - தேவையான அளவு
  17. மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
  18. மிளகு சீரகத் தூள்-1/2 டீஸ்பூன்
  19. கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை  
  20. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  21. எண்ணெய் - பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. 15 நிமிடங்களுக்கு 2 1/2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. மிக்ஸி ஜாரில் ஊறிய அரிசி, உளுந்தம் பருப்பு, இஞ்சி-1 துண்டு, பூண்டுபற்கள்-5, பட்டை-1 துண்டு, ஏலக்காய்-1, கிராம்பு-1 சேர்க்கவும்
  3.  1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்க்கவும்
  4. 1 டேபிள் ஸ்பூன் பொட்டுகடலையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும்
  5. ஒரு பாத்திரத்தில்  5 முட்டைகளை உடைத்து எடுத்து கொள்ளவும்
  6. நறுக்கிய பச்சை மிளகாய்-1, நறுக்கிய  பெரிய வெங்காயம்-2 சேர்க்கவும்
  7. கொத்தமல்லி இலை-1 டேபிள் ஸ்பூன், புதினா-1 டேபிள் ஸ்பூன், கருலேப்பில்லை-1 கொத்து சேர்க்கவும்
  8. அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்
  9. உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன், மிளகு சீரகத் தூள்-1/2 டீஸ்பூன், கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை  சேர்த்து நன்றாக கலக்கவும்
  10. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சூடான பின் முட்டை கலவையை அடை போல்  ஊற்றவும்
  11. ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மற்றொரு பக்கம் வேக வைக்கவும்
  12. இரண்டு பக்கமும் பொன்னிறம் ஆனதும் எடுக்கவும்  சுவையான முட்டை அடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்