வீடு / சமையல் குறிப்பு / குதிரை வாலி அரிசி பொங்கல்

Photo of Barnyard millet pongal by Fathima Beevi at BetterButter
92
0
0(0)
0

குதிரை வாலி அரிசி பொங்கல்

Dec-25-2018
Fathima Beevi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குதிரை வாலி அரிசி பொங்கல் செய்முறை பற்றி

குதிரை வாலி அரிசி பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குதிரை வாலி அரிசி- 2 1/2 டம்ளர்
  2. பாசிப்பருப்பு - 3/4 டம்ளர்
  3. காய்ந்த மிளகாய் வற்றல்-3
  4. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  5. இஞ்சி- 1/2 டீ ஸ்பூன் துருவியது
  6. மிளகு-1/4 டீ ஸ்பூன்
  7. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  9. மஞ்சள் தூள் -1/4 டீ ஸ்பூன்
  10. மிளகு தூள்- 1/4 டீ ஸ்பூன்
  11. நெய்- 1 டேபிள் ஸ்பூன்
  12. தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  13. உப்பு- தேவையான அளவு
  14. தண்ணீர்- 5 1/2 டம்ளர்

வழிமுறைகள்

  1. குதிரை வாலி அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு தண்ணீர் சேர்த்து களைந்து வைக்கவும்
  2. குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடான பின் மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்
  3. பின்பு காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்
  4. பின்பு துருவிய இஞ்சி, கருலேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  5. மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
  6. இதனுடன் களைந்து வைத்துள்ள அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்க்கவும்.
  7. பின்பு தண்ணீர் சேர்த்து கிளறி குக்கரை மூடி வைத்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  8. விசில் அடங்கியதும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்