வீடு / சமையல் குறிப்பு / டாங்கர் பச்சடி

Photo of DAANGAR PACHCHADI by Radha Balu at BetterButter
506
1
0.0(0)
0

டாங்கர் பச்சடி

Dec-25-2018
Radha Balu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

டாங்கர் பச்சடி செய்முறை பற்றி

இது தயிர் பச்சடி வகை. பிசைந்தசாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வறுத்து அரைத்த உளுத்தமாவு ... 2டீஸ்பூன்
  2. தயிர் ... 1/2 கப்
  3. தக்காளி ... 1
  4. தேங்காய் எண்ணை ... 2 டீஸ்பூன்
  5. பெருங்காயப்பொடி ... 2 சிட்டிகை
  6. கடுகு ... 1 டீஸ்பூன்
  7. சீரகம் ... 1/2 டீஸ்பூன்
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
  9. உப்பு ... தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து, மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.
  2. தயிரை நன்கு கடையவும்.
  3. அரைத்த மாவில் 2 டீஸ்பூனை கடைந்த தயிரில் கலக்கவும்.
  4. தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.
  5. தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
  6. தேங்காய் எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகு, சீரகம், பச்சைமிளகாய் தாளிக்கவும்.
  7. கொத்துமல்லி சேர்த்து பரிமாறவும். நல்ல வாசனையுடன் டாங்கர் பச்சடி சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்