வீடு / சமையல் குறிப்பு / தட்டை பயறு சாதம்

Photo of thatai payaru sadham by Bhavani Murugan at BetterButter
811
0
0.0(0)
0

தட்டை பயறு சாதம்

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தட்டை பயறு சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி ஒரு கப்
  2. தட்டைப்பயிறு அரை கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. கடுகு கறிவேப்பிலை எண்ணெய் தாளிக்க
  5. பூண்டு 5 பல்
  6. சீரகம் சிறிதளவு
  7. மிளகாய் 3
  8. மிளகாய்வற்றல் 2
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
  11. புளித்தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும்
  2. அதில் கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  3. சீரகம் பூண்டு மிளகாய் வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு மூன்று மணி நேரம் ஊற வைத்த தட்டை பயிறு சேர்த்து வதக்கவும்
  6. பிறகு அரிசியை சேர்க்கவும்
  7. ஒரு கப் புளித் தண்ணீர் சேர்க்கவும்
  8. தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்க்கவும்
  9. மஞ்ச பொடி பெருங்காயப் பொடி சேர்த்துக் கொள்ளவும்
  10. 3 விசில் வரை வைக்கவும்
  11. தட்டைப்பயிறு சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்