வீடு / சமையல் குறிப்பு / பருப்பு தோசை

Photo of dal dosa by Bhavani Murugan at BetterButter
438
0
0.0(0)
0

பருப்பு தோசை

Dec-25-2018
Bhavani Murugan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு தோசை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி ஒரு கப்
  2. கடலைப்பருப்பு அரை கப்
  3. துவரம் பருப்பு கால் கப்
  4. மிளகாய் வற்றல் 10
  5. உப்பு தேவையான அளவு
  6. பெருங்காயப்பொடி சிறிதளவு
  7. உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட அரிசி பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. பிறகு மிக்ஸியில் மிளகாய் வற்றல் உப்பு பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. அதனுடன் அரிசி மற்றும் ஊறவைத்த பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
  5. மாவை நன்கு கரைத்து கொள்ளவும்
  6. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும்
  7. மாவை தோசை ஊற்றி சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்