வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை சட்னி

Photo of Ground nut chutney by Fathima Beevi at BetterButter
250
0
0.0(0)
0

வேர்க்கடலை சட்னி

Dec-25-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை சட்னி செய்முறை பற்றி

வேர்க்கடலை சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்க்கடலை - 1/4 கப்
  2. பூண்டு பற்கள்-3
  3. காய்ந்த மிளகாய் வற்றல்-4
  4. தேங்காய் துருவல்-3 டேபிள் ஸ்பூன்
  5. புளி- ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
  6. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  7. உப்பு- தேவையான அளவு
  8. தாளிக்க தேவையான பொருட்கள்:  
  9. தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்
  10. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  11. கருலேப்பில்லை-ஒரு கொத்து
  12. நறுக்கிய வெங்காயம் - 1 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் வற்றலை நன்றாக வறுத்து எடுக்கவும்
  2. வறுத்த பொருட்களுடன், பூண்டு பற்கள், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், புளி  மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
  3. தாளிக்க தேவையான பொருட்களை கொண்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்