முட்டையில்லாத முழுகோதுமை சாக்லேட் குட்டைபிரெட் பட்டர் பிஸ்கெட்டுகள் | Eggless Wholewheat Chocolate Shortbread Butter Biscuits in Tamil

எழுதியவர் Simran Oberoi Multani  |  5th Aug 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Eggless Wholewheat Chocolate Shortbread Butter Biscuits by Simran Oberoi Multani at BetterButter
முட்டையில்லாத முழுகோதுமை சாக்லேட் குட்டைபிரெட் பட்டர் பிஸ்கெட்டுகள்Simran Oberoi Multani
 • ஆயத்த நேரம்

  40

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

381

0

முட்டையில்லாத முழுகோதுமை சாக்லேட் குட்டைபிரெட் பட்டர் பிஸ்கெட்டுகள்

முட்டையில்லாத முழுகோதுமை சாக்லேட் குட்டைபிரெட் பட்டர் பிஸ்கெட்டுகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggless Wholewheat Chocolate Shortbread Butter Biscuits in Tamil )

 • 1 கப் முழு கோதுமை மாவு
 • ½ கப் சர்க்கரை பொடிசெய்யப்பட்டது
 • 1/4 கப் கொகோ பவுடர்
 • 100 கிராம் உப்பு சேர்க்கப்படாத வெண்ணெய்
 • 1/2 ஜாதிக்காய் துருவல்

முட்டையில்லாத முழுகோதுமை சாக்லேட் குட்டைபிரெட் பட்டர் பிஸ்கெட்டுகள் செய்வது எப்படி | How to make Eggless Wholewheat Chocolate Shortbread Butter Biscuits in Tamil

 1. சற்றே குளிராக உள்ள வெணணெயில் கைகளால் சர்க்கரையைத் தெளிக்கவும்.
 2. கொகோ பவுடர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 3. முழுகோதுமை மாவையும் ஜாதிக்காயையும் மெதுவாகச் சேர்க்கவும், ஒரு நேரத்தில் ஒரு பெரிய கரண்டியாக.
 4. மாவு ஈரப்பதமாக இருக்கும், அதனால் கிளிங் தாளால் மூடி பிரிஜ்ஜில் வைக்கவும்.
 5. ஓவனை 170 டிகி செல்சியசுக்கு 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யவும்.
 6. 30 நிமிடங்களுக்குப் பிறகு குக்கி மாவை வெளியில் எடுக்கவும்.
 7. தட்டையான உருண்டைகளாக வடிவமைத்துக்கொள்ளவும்.
 8. தயாரித்து வைத்துள்ள டிரேயில் குக்கீகளை வைக்கவும்.
 9. பக்கங்கள் பொன்னிறமாகும் வரை 15-20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
 10. ஒரு ஒயர் ரேக்கில் முழுமையாக ஆறவிட்டுக் காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

எனது டிப்:

இந்த பிஸ்கட்டுகளுக்கு, அழகிய அமைப்பு எவ்வாறு மாவையும் சர்க்கரையையும் கலக்கிறோம் என்பதைப் பொறுத்த!

Reviews for Eggless Wholewheat Chocolate Shortbread Butter Biscuits in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.