வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை பொடி

Photo of Groundnut powder by Fathima Beevi at BetterButter
265
0
0.0(0)
0

வேர்க்கடலை பொடி

Dec-25-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை பொடி செய்முறை பற்றி

வேர்க்கடலை பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேர்க்கடலை -50 கிராம்
  2. பூண்டு பற்கள்-8
  3. காய்ந்த மிளகாய் வற்றல்-5
  4. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  5. உப்பு- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் வற்றலை நன்றாக வறுத்து எடுக்கவும்
  2. வறுத்த கடலை மற்றும் மிளகாய் வற்றலுடன், பூண்டுபற்கள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும்.
  3. பொடியை காற்று புகாத ஒரு ஜாடியில் அடைத்து வைக்கவும்.
  4. இட்லி, தோசையுடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்