வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கார ஸ்நாக்ஸ்

Photo of parupu  karasnacks by Bhavani Murugan at BetterButter
511
0
0.0(0)
0

பருப்பு கார ஸ்நாக்ஸ்

Dec-25-2018
Bhavani Murugan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கார ஸ்நாக்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி ஒரு கப்
  2. துவரம் பருப்பு அரை கப்
  3. உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய்வற்றல் 5
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள அரிசி துவரம்பருப்பு உளுத்தம்பருப்பை தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மிக்ஸி ஜாரில் மிளகாய் வற்றல் உப்பு பெருங்காயப் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அதனுடன் அரிசி பருப்பு மற்றும் உளுந்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  5. அப்பம் கல்லை அடுப்பில் வைத்து
  6. சிறிது எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு அப்பமாக ஊற்றவும்
  7. மாற்றி போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்