வீடு / சமையல் குறிப்பு / சிறு தானிய பருப்பு அடை

Photo of small grain  daladai by Bhavani Murugan at BetterButter
182
0
0.0(0)
0

சிறு தானிய பருப்பு அடை

Dec-25-2018
Bhavani Murugan
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறு தானிய பருப்பு அடை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோளம் அரை கப்
  2. கம்பு அரை கப்
  3. அரிசி முக்கால் கப்
  4. கடலைப்பருப்பு ஒரு கப்
  5. துவரம் பருப்பு அரை கப்
  6. உளுத்தம்பருப்பு 2 மேஜைக்கரண்டி
  7. மிளகாய்வற்றல்-8
  8. உப்பு தேவையான அளவுந
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. வெங்காயம்-2
  11. கருவேப்பிலை 2 கொத்து
  12. பெருங்காயத் தூள் கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள அரிசி பருப்பு கம்பு, சோளம்அனைத்தையும் தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மிக்ஸி ஜாரில் உப்பு மிளகாய் வற்றல் பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அதனுடன் அரிசி மற்றும் பருப்பு சோளம் கம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
  5. பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும்
  6. பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் அடையை ஊற்றவும்
  7. மாத்தி போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்