வீடு / சமையல் குறிப்பு / இட்லி மிளகாய் பொடி

Photo of Idli powder by Sumaiya Arafath at BetterButter
286
1
0.0(0)
0

இட்லி மிளகாய் பொடி

Dec-25-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இட்லி மிளகாய் பொடி செய்முறை பற்றி

இட்லி தோசையுடன் தொட்டுக்கொள்ள ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உளுந்து 1 கப்
  2. அரிசி 1/4 கப்
  3. கறுப்பு எள் 1/4 கப்
  4. பூண்டு 8 பல்
  5. கறிவேப்பிலை 2 கொத்து
  6. காயம் 2 தே.க
  7. இந்துப்பு தேவைக்கு
  8. பொரிகடலை 1/2 கப்
  9. வத்தல் மிளகாய் 6
  10. முழு மல்லி,சீரகம் தலா 1/2 தே.க

வழிமுறைகள்

  1. எல்லா பொருட்களையும் சிறிது எண்ணை ஊற்றி தனித்தனியாக வறுக்கவும்
  2. ஆறியதும் தேவைக்கு இந்துப்பு போட்டு மிக்ஸியில் இட்டு அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்