Photo of Dal palak roast by Sumaiya Arafath at BetterButter
449
1
0.0(0)
0

தால் பாலக்

Dec-25-2018
Sumaiya Arafath
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தால் பாலக் செய்முறை பற்றி

இது பஞ்சாபில் பிரபலமான தால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பஞ்சாபி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை பருப்பு 1 கப்
  2. பாலக் 1 கட்டு நறுக்கியது
  3. வெங்காயம் 1 நறுக்கியது
  4. தக்காளி 1 நறுக்கியது
  5. பட்டை 1
  6. இ.பூண்டு 1 தே.க
  7. கரம் மசாலா 1 தே.க
  8. மஞ்சள் தூள் 1/4 தே.க
  9. மிளகாய் தூள் 1 தே.க
  10. மல்லி இலை 1 கைபிடி
  11. வெண்ணை

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்
  2. வாணலில் எண்ணை சூடானதும் பட்டை தாளித்து,வெங்காயம்,ப.மிளகாய்,தக்காளி தாளிக்கவும்
  3. இ.பூண்டு தாளித்து பசாசை வாசம் போகும வரை வதக்கவும்
  4. கடலைபருப்பு மற்றும் பாலக் சேர்த்து அடுப்பை சிம்மில் 1/2 மணிநேரம் வேகவைக்கவும்.தேவைக்கு தண்ணீர்,உப்பு சேர்க்கவும்
  5. கடைசியாக மல்லி இலை மற்றும் வெண்ணை சேர்த்து மூடி அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்