வீடு / சமையல் குறிப்பு / பிசிபேளாபாத்

Photo of Bisipela bath by கமலாஸ் tech at BetterButter
368
0
0.0(0)
0

பிசிபேளாபாத்

Dec-26-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பிசிபேளாபாத் செய்முறை பற்றி

பார்ட்டி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • கர்நாடகா
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. ப.அரிசி 1 டீ கப் அளவு
  2. து.பருப்பு 1/2 டீ கப்
  3. தண்ணீர் 7 கப்
  4. புளி கொட்டை பாக்கு அளவு
  5. உப்பு தேவைக்கு
  6. சாம்பார் பொடி
  7. தேவையான காய்கள் ( காய் இல்லாமலும் பண்ணலாம்)
  8. தனியா 3 டேபிள் ஸ்பூன்
  9. க.பருப்பு 3 டேபிள் ஸ்பூன்
  10. மி.வற்றல் 5,6
  11. பெருங்காயம் சிறிது
  12. பட்டை சிறு துண்டு
  13. கொப்பரை அல்லது துருவிய தேங்காய் 4 ஸ்பூன்
  14. எண்ணை தேவைக்கு
  15. Option சின்ன வெங்காயம்

வழிமுறைகள்

  1. அரிசி ,பருப்பு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விடணும்
  2. மற்ற சாமச்ன்களை எண்ணையில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் புளி கரைத்து ஊற்றி சாம்பார் பொடி,உப்பு போட்டு கொதிக்க விடவும்
  4. பின் பொடித்த பொடிகளை போட்டு நன்றாக கெட்டியாக கொதிக்க விடவும்
  5. வெந்த சாதத்தை போட்டு 2 கரண்டி எண்ணை விட்டு நன்றாக கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்