BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மசாலா டீ

Photo of Masala chai by poorani Kasiraj at BetterButter
191
0
0(0)
0

மசாலா டீ

Dec-26-2018
poorani Kasiraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா டீ செய்முறை பற்றி

வீடே மணக்கும் மசாலா டீ

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • ఉత్తర భారతీయ
  • ఉడికించాలి
  • వేడి పానీయం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. டீ தூள் 1 ஸ்பூன்
  2. இஞ்சி துருவியது 2 ஸ்பூன்
  3. பட்டை 1
  4. கிராம்பு 3
  5. ஏலக்காய் 3
  6. வெல்லம் கரைசல் 2'spoon
  7. பால் 2 கப்
  8. புதினா 8 இலை

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் புதினா இஞ்சி டீத்தூள் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்
  2. பால் சேர்த்து கொதிக்கவிடவும்
  3. வடிகட்டி நுரை வருமாறு ஆற்றி பரிமாறவும்
  4. மசாலா டீ ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்