வீடு / சமையல் குறிப்பு / வெஜிடெபிள் புலாவ்

Photo of Vejitable pulav by கமலாஸ் tech at BetterButter
202
0
0.0(0)
0

வெஜிடெபிள் புலாவ்

Dec-26-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடெபிள் புலாவ் செய்முறை பற்றி

பார்ட்டி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசுமதி அரிசி 1 தம்ளர்
  2. பீன்ஸ்,காரட் தலா 100 கிராம்
  3. பெல்லாரி 1
  4. தக்காளி 1
  5. இஞ்சி,பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  6. மஞ்சபொடி சிறிது
  7. பட்டை சிறிது,ஏலம் 2,கிராம்பு 2
  8. காரப்பொடி 1/2 டீஸ்பூன்
  9. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  10. புதினா 1/2 கப்
  11. ப.மிளகாய் 1
  12. ஆயில் 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆயில் வைத்து அதில் பட்டை,ஏலம்,கிராம்பு வதக்கவும்
  2. அதில் வெங்காயம்,பீன்ஸ்,காரட்,பட்டாணி ,தக்காளி ,புதினா வதக்கவும்
  3. இஞ்சி,பூண்டு,ப.மிளகாய் அரைத்த விழுதையும் வதக்கி அரிசியும் வதக்கவும்2 அல்லது 2-1/2 தண்ணீர் சேர்த்து உப்பு ,மஞ்சப்பொடி சேர்த்து குக்கரில் வ்ற்க விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்