வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு ரொட்டி(ஆலூ ரொட்டி )

Photo of Aloo masala Roti by Bena Aafra at BetterButter
911
1
0.0(0)
0

உருளைக்கிழங்கு ரொட்டி(ஆலூ ரொட்டி )

Dec-26-2018
Bena Aafra
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு ரொட்டி(ஆலூ ரொட்டி ) செய்முறை பற்றி

ஆலூ ரொட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு அரை கப்
  2. உருளைக்கிழங்கு 2
  3. ஓமம் ஒரு டீஸ்பூன்
  4. உப்பு- தேவைக்கேற்ப
  5. பச்சைமிளகாய்-2
  6. நெய்-தேவைக்கேற்ப
  7. கொத்தமல்லி இலை
  8. கறிவேப்பிலை
  9. மிளகாய்த்தூள் -1/4 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
  3. அதனுடன் சிறிது ஓமம், மஞ்சள் தூள் ,மிளகாய்த்தூள், உப்பு, சேர்த்து கொள்ளவும்
  4. நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, சேர்க்கவும்
  5. சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  6. பின்பு சிறிது உருண்டையாக எடுத்து கொள்ளவும்.
  7. சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.
  8. அடுப்பில் தவாவை வைத்து சப்பாத்தியை போடவும்.
  9. சப்பாத்தியை சுற்றி சிறிது நெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக சிவக்குமாறு திருப்பி போடவும்.
  10. நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்