BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமூன்

Photo of Kulab jamun by Kamala Nagarajan at BetterButter
0
0
0(0)
0

குலாப் ஜாமூன்

Dec-26-2018
Kamala Nagarajan
16 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமூன் செய்முறை பற்றி

ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • మీడియం/మధ్యస్థ
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • చల్లగా చేసుకోవటం
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நெய்,சக்கரை,கெட்டிதயிர் மூன்றும் தலா 1 கப்
  2. சோடா சிட்டிகை
  3. மைதா தேவைக்கு
  4. பொறிக்க எண்ணை
  5. சக்கரை 3 கப்

வழிமுறைகள்

  1. நெய்,ஜீனி,தயிர் மூன்றும் கிண்ணத்தில் போட்டு சக்கரை கரையும் வரை கலக்கவும்
  2. அதில் சிட்டிகை சோடாவுடன்சலித்த மைதா சேர்த்து கொண்டே வரவும்
  3. கையில் ஒட்டாமல் வரும்போது மைதா சேர்ப்பதை நிறுத்தவும்
  4. உருண்டை உருட்டி எண்ணையில் பொறிக்கவும்
  5. சக்கரை தண்ணீர் சேர்த்து தேன் மாதிரி பக்குவத்தில் உருண்டைகளை சேர்க்கவும்
  6. ரோஸ் எஸ்ஸன்ஸ் சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்