வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் டிலைட்

Photo of Rose delight by Wahida Abdul Hameed at BetterButter
325
0
0.0(0)
0

ரோஸ் டிலைட்

Dec-26-2018
Wahida Abdul Hameed
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் டிலைட் செய்முறை பற்றி

பார்ட்டிகளில் கண்டிப்பாக இதை செய்து கொடுங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரோஸ் சிரப் செய்ய :-
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 3/4 கப்
  4. ரோஸ் எசன்ஸ் 1 அல்லது 2 ஸ்பூன்
  5. பிங்க் ஃபுட் கலர் சில துளிகள்
  6. சோடா ஒரு பாட்டில்

வழிமுறைகள்

  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
  2. இறக்கி வைத்து அதனுடன் ரோஸ் எசன்ஸ் ஃபுட் கலர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. இந்த ரோஸ் சிரப்பை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யவும்.
  4. ஒரு உயரமான கண்ணாடி கிளாஸில் ரோஸ் சிரப் ஒரு டேபிள்ஸ்பூன் ஊற்றி அதனுடன் சோடாவை ஊற்றவும். நன்றாக கலக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்